Posts

Showing posts from January, 2017

Uday – How does it affect the people?

Image
Why was UDAY created? UDAY, Ujwal DISCOM Assurance Yojana, was created with the sole aim of setting right the loss making power Distribution Companies. Every one of the distribution companies owned by the State Governments were making losses. Some of them, particularly, TANGEDCO, the Tamil Nadu DisCom has an accumulated loss of about Rs.5,786 Crores. Now, how to make these DisComs profitable? In simple terms, this is what UDAY does. Step 1: Write off all of their debts and pass it to the tax payer. Step 2: Improvements in performance shall be written down. But no penalty for not doing it. Step 3: Everything for the DisCom. Nothing or very little for the Consumer / Citizen. Naturally, this applies only to government owned power companies and not to privately held. Simple reason being, under the same conditions, they are not making losses! Tamil Nadu has signed it Why wouldn’t they? Given the fact that they have a huge debt to be writt

ஜல்லிக்கட்டு - எதற்காக இந்த ஆர்ப்பாட்டம்?

கைக்கயூர், கோத்தகிரி அருகே உள்ள ஓர் கிராமம். இதில் பழங்காலத்து ஓவியங்கள் பல கண்டு எடுக்கப்பட்டுள்ளன. 2005ஆம் ஆண்டு, மூவாயிரத்து ஐனூறு வருடங்களுக்கு முன்னால் வரையப் பட்ட இவ்வொவியங்கள் மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. இவைகள் மஞ்சுவிரட்டு ஓவியங்கள்! கறுப்பு வெள்ளை மற்றும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பல நிறங்களிலும் தீட்டப்பட்ட ஓவியங்கள். இதே போல், மதுரைக்கு அருகே மேட்டுப்பட்டி என்னும் கிராமித்திலும் ஓவியங்கள் தீட்டப் பட்டிருக்கின்றன. இவை எருது கட்டுதல் என்னும் இன்னொரு விளையாட்டை குறிக்கின்றது. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இப்படி பல இடங்களில் பல விதங்களில், மஞ்சிவிரட்டு, எருது கட்டுதல் போன்ற விளையாட்டுக்கள் சித்தரங்களாகவும், கல்வெட்டுக்களாகவும் எழுதப்பட்டு இருக்கின்றன. ஆனால், எங்கும் ஜல்லிக்கட்டு என்ற பெயரிலோ, இன்று நடை பெறுகின்றதைப் போன்ற விளையாட்டோ சித்தரிக்க படவில்லை! இந்த விளையாட்டு எப்படி ஏற்பட்டது? ஏறக்குறைய ஐனூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஜமீந்தார்களின் ஆதீக்க காலங்களில், அவர்கள் இதை ஒரு வேடிக்கை விளையாட்டாக ஊக்குவித்தார்கள். அதற்காக, அதன் கழுத்த